news-tamil-logo

3/22/2026, 4:17:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடன் தொகைக்காக தந்தை கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு... மயிலாடுதுறை ஆட்சியரிடம் புகார் அளித்த மகன், மகள்
tv

Also Watch

tv

Read this

கடன் தொகைக்காக தந்தை கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு... மயிலாடுதுறை ஆட்சியரிடம் புகார் அளித்த மகன், மகள்

மயிலாடுதுறை

Posted on: Jul 01, 2025 01:57 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

5 லட்சம் ரூபாய் கடன் தொகைக்காக தனது தந்தையை ரவுடிகள் கடத்தி சென்று அடித்து துன்புறுத்துவதாக மகன் மற்றும் மகள் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

திருஇந்தளூர் பகுதியை சேர்ந்த நடராஜன், சிதம்பரத்தை சேர்ந்த பைனான்சியர் பழனிசாமியிடம் வியாபாரத்திற்காக 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

பழனிசாமி விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால் பணத்தை திருப்பி கேட்டதையடுத்து, முதலில் 5 லட்சம் தருவதற்கு நடராஜன் அவகாசம் கேட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை நடராஜனை, பழனிசாமியின் ஆட்கள் கடத்தி சென்றதாக அவரது மகன் மணிகண்டன், சங்கீதா தெரிவித்தனர்.


இதையும் படியுங்கள் :சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்... உத்தமபாளையம் - திண்டுக்கல் சாலையை சீரமைக்க கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கிறிஸ்தவ நல அமைப்பு சார்பில் அரசியல் கோரிக்கை மாநாடு

0
0 min agoshare
Mdu christmas event








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved