news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை... அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை... அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் விமர்சனம்

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EPS

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்துள்ள அவர், சரியான திட்டமிடல் இல்லாமல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளதாக சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

1
23 mins agoshare
தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved