Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டம் குழித்துறை அருகே டாரஸ் லாரி மோதி ஈச்சர் லாரி பாலத்தின் தடுப்பு வேலியை இடித்து தள்ளி சாய்ந்து நின்றது.
மதுரையில் இருந்து கேரளா நோக்கி பழ லோடு ஏற்றி வந்த ஈச்சர் லாரி, குழித்துறை தாமிரபரணி ஆற்று பாலத்தில் சென்றபோது, பின்பக்கமாக கனிம வளம் ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு லாரிகளின் பகுதிகளும் நொறுங்கிய நிலையில், ஈச்சர் லாரியின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved