news-tamil-logo

3/22/2026, 11:55:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கூலி தொழிலாளி... மகள் கடத்தப்பட்டதாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குமுறல்
tv

Also Watch

tv

Read this

காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற கூலி தொழிலாளி... மகள் கடத்தப்பட்டதாக புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குமுறல்

பேரணாம்பட்டு - வேலூர்

Posted on: Mar 25, 2025 07:38 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மகளை கடத்தியதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததாகக் கூறி, காவல் நிலையம் முன்பு தந்தை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

ரங்கம்பேட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி விஜயகாந்த் மகள் ஆகிலா, ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது 4 பேர் அவரை கடத்திச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
26 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved