news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளம்பெண்... பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன
tv

Also Watch

tv

Read this

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளம்பெண்... பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன

அரியலூர்

234

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ariyalur

ஈரோட்டில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட அரியலூரை சேர்ந்த இளம்பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

வஉசி நகரை சேர்ந்த முருகன் - சரஸ்வதி தம்பதியின் மகள் மஞ்சு, இன்ஜினியரிங் படித்த நிலையில், குரூப் 2 தேர்வு பயிற்சிக்காக ஈரோட்டிற்கு சென்றபோது சாலையை கடந்த அவர் விபத்தில் சிக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்து மூளைச்சாவு அடைந்த அவரது இதயம், கண், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக பெறப்பட்டது.


இதையும் படியுங்கள் : மயக்கம் வந்த போதும் பேருந்தை சாலை ஓரம் நிறுத்திய ஓட்டுநர்... அரசு பேருந்து ஓட்டுநரின் சமயோஜிதத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

3
6 hrs 42 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved