news-tamil-logo

3/22/2026, 11:01:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இளைஞர் கல்லால் அடித்து கொலை.. இளைஞரின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

இளைஞர் கல்லால் அடித்து கொலை.. இளைஞரின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை

மதுரை

Posted on: Mar 26, 2025 06:03 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

மதுரையில் இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனாம்பாளபுரம் பகுதியை சேர்ந்த அஜித் என்பவர், பரவையில் உள்ள காங்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், பணி முடிந்து செல்லூர் மேம்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த அஜித்தை, கும்பல் ஒன்று வழிமறித்து கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அஜித் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக அஜித் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
14 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved