news-tamil-logo

3/22/2026, 9:09:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்த இளைஞர்.. ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை கைது செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

காவல் நிலையம் முன்பு ரீல்ஸ் செய்த இளைஞர்.. ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை கைது செய்த போலீசார்

காவல் நிலையம் முன்பு ரீல்ஸ்

Posted on: Sep 16, 2024 12:28 PM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கோவை மாவட்டம் செல்வபுரம் காவல் நிலையம் முன்பாக ரீஸ்ஸ் செய்து வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

செல்வபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் காவல் நிலையம் முன்பாக நின்று சினிமா பட வசனங்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டார்.

இந்த வீடியோ போலீசார் கண் பார்வைக்கு வரவே, சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved