news-tamil-logo

3/19/2026, 4:26:53 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூத்துக்குடி தாளமுத்து நகரில் கோயிலில் திருட்டு
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடி தாளமுத்து நகரில் கோயிலில் திருட்டு

தாளமுத்துநகர், தூத்துக்குடி

Posted on: Oct 23, 2025 02:17 PM

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut theft

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் கோயிலின் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை திருடிய மூன்று பேரை சிசிடிவி பதிவு மூலம் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 18ஆம் தேதி சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள விநாயகர் கோயிலின் பூட்டை உடைத்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்கள் திருடப்பட்டன. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து திருடர்களை தேடிய போலீசார், கருப்பசாமி, பாலவிக்னேஷ் மற்றும் முகேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படியுங்கள் : திருசெந்தூரில் கடல் சுமார் 500 அடி உள் வாங்கியது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
11 hrs 39 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved