Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். திருவாசக சித்தர் தாமோதரன் தலைமையில் திருவாசகம் பதிகம் பாடி முற்றோதல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved