news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இது என்னடா புதுவிதமான கடத்தலா இருக்கு! Ph.D.என்று சொல்லி குட்கா கடத்தல்
tv

Also Watch

tv

Read this

இது என்னடா புதுவிதமான கடத்தலா இருக்கு! Ph.D.என்று சொல்லி குட்கா கடத்தல்

Ph.D.என்று சொல்லி குட்கா கடத்தல்

83

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சேலம் நான்கு ரோடு பகுதியில் சொகுசு காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்,

சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஷ் பூபதி என்பவரை கைது செய்த போலீசார் ,

அதிமுகவில் பொறுப்பில் இருப்பதாகக் கூறிக் கொண்டு குட்கா கடத்தி வந்த மகேஷ் பூபதி,

அம்மா பேரவை மாவட்ட செயலாளர், Ph.d படித்திருப்பதாக கூறிக் கொண்டு குட்கா கடத்தல் ,

பல இடங்களில் குட்கா பதுக்கி வைத்திருக்கும் வீடியோக்கள், மகேஷ் பூபதியின் செல்போனில் மீட்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடகி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம்..நேரலை

2
12 hrs 57 mins agoshare
S JANAKI LAST DAYbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau