Also Watch
Read this
By: Web Team

தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக வழக்கறிஞர் மீது ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சித்தாபுதூரை சேர்ந்த முரளிதரனும், திமுக வழக்கறிஞர் ரவிக்குமாரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், திடீரென பிரிந்து விட்டனர். அப்போதிருந்தே ரவிக்குமார் மிரட்டி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved