news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... நீர்வரத்து சீராக உள்ள மெயின் அருவியில் கூட்டம் அதிகரிப்பு
tv

Also Watch

tv

Read this

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... நீர்வரத்து சீராக உள்ள மெயின் அருவியில் கூட்டம் அதிகரிப்பு

குற்றாலம், தென்காசி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Courtallam

குற்றாலத்தில் சீசன் காலம் என்பதாலும், வார இறுதியை யொட்டியும், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நிலையில், மெயின் அருவியில் தண்ணீர் சீராக கொட்டுவதால் அங்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையும் படியுங்கள் : தள்ளாடியபடியே சென்று மிதிவண்டியை திருடிய முதியவர்... சிசிடிவி காட்சியை வைத்து முதியவரை தேடிவரும் போலீஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
13 hrs 36 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved