Also Watch
Read this
By: Manigandan Raja

தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மலைச்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன. சுற்றுலா தலங்கள் அனைத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், இரண்டாவது நாளாக தொடரும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved