news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 7 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம்..!

காரைக்கால், புதுச்சேரி

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PRTC

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் 7 வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

காரைக்காலில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஓரளவு அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 52 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved