news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விபத்து இல்லாமல் வாகனம் இயக்க வேண்டி வழிபாடு டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்..!
tv

Also Watch

tv

Read this

விபத்து இல்லாமல் வாகனம் இயக்க வேண்டி வழிபாடு டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்..!

திண்டுக்கல் - கணவாய்பட்டி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Karupa swamy

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் விபத்து இல்லாமல் வாகனம் இயங்க வேண்டி கருப்பணசாமி கோயிலில் பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கினர். கணவாய்பட்டியில் உள்ள கணவாய் கருப்பணசாமி. 

கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக வாகனங்களுக்கு டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் பூஜை செய்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். அதே போல் இந்த ஆண்டும், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவிலில் பெண்களை தவறாக புகைப்படம் எடுத்தவர் கைது

1
20 mins agoshare
பெண்களை தவறாக புகைப்படம் எடுத்தவர் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved