news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெறிநாய் கடித்ததில் காயமடைந்தோருக்கு சிகிச்சை... தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

வெறிநாய் கடித்ததில் காயமடைந்தோருக்கு சிகிச்சை... தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

செஞ்சி - விழுப்புரம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வெறிநாய் கடித்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரை கிராமத்தில் நேற்று இரவும், இன்று காலையிலும் பொதுமக்களை வெறிநாய் துரத்தி துரத்தி கடித்தது.

இதில், பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வெறிநாயை பிடிக்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
15 hrs 56 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved