news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாக்காளர் சீர்திருத்த பணிகளில் குளறுபடி?
tv

Also Watch

tv

Read this

வாக்காளர் சீர்திருத்த பணிகளில் குளறுபடி?

திண்டுக்கல்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL SIR Issue

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பணிகளில் குளறுபடிகள் உள்ளதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 20 ஆண்டுகளாக ஒரே பகுதியில் குடியிருக்கும் தன்னை, வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்குள் நிரந்தரமாக குடி பெயர்ந்து விட்டதாக தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
7 hrs 50 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved