news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகையில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் பைக்கில் சென்று புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு
tv

Also Watch

tv

Read this

நாகையில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் பைக்கில் சென்று புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு

புத்தூர், நாகை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NGP Pussy anand

நாகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில், அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இருசக்க வாகனத்தில் சென்றவாறு ஆய்வு செய்தார். கடந்த வாரம் திருச்சியில் தேர்தல் பிச்சாரத்தை தொடங்கிய விஜய், நாளை நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau