news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர்... ஒரு கி.மீட்டர் தூரம் பேரணியாக வந்த தவெகவினர்
tv

Also Watch

tv

Read this

ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெகவினர்... ஒரு கி.மீட்டர் தூரம் பேரணியாக வந்த தவெகவினர்

ஆரம்பாக்கம், திருவள்ளூர்

124

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvallur

சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 9 நாட்கள் கடந்தும் கைது செய்யாததை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்ற தவெகவினரில், காவல்நிலையத்திற்குள் சென்று மனு அளிக்க 5 பேரை மட்டுமே அனுமதித்ததால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அனுமதியில்லாமல் பேரணியாக வந்ததற்கு வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
6 hrs 42 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved