Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஈரோடு-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved