Also Watch
Read this
By: Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காளியம்மன் கோவில் திருத்தேர், படவேட்டு எல்லையம்மன் தேர் திருவிழா என ஒரே நாளில் நடந்த இரண்டு தேர் திருவிழாவால் நகரமே களை கட்டியது.
அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர்கள் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் வந்த போது வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சூரத்தேங்காய் உடைத்தும் அன்னதானமும் வழங்கியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved