news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் இருவர் மோதல்
tv

Also Watch

tv

Read this

நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் இருவர் மோதல்

கரடிசித்தூர், கள்ளக்குறிச்சி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KLK Rationshop

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களை கடத்தி விற்பது தொடர்பாக, நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரடிசித்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், விற்பனையாளர்களான ரவி மற்றும் ரஜினி ஆகியோர் சண்டையிட்ட வீடியோ வெளியான நிலையில், சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இருவரையும் அழைத்து சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு விற்பனையாளர் எம்எல்ஏ வரைக்கும் சென்றது ஏன் எனக் கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
8 hrs 57 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved