Also Watch
Read this
By: Web Team

புதுச்சேரியில் போலி மாத்திரை தயாரிப்பு ஆலை விவகாரத்தில், தலைமறைவாக இருந்த அதன் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். போலி மாத்திரை ஆலை அதிபர் ராஜா, அவரது உதவியாளர் விவேக் சரணடைந்த நிலையில், அந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved