news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனல் பறக்க பேசிய உதயநிதி ஸ்டாலின்
tv

Also Watch

அனல் பறக்க பேசிய உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். கொள்கை இல்லாத கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்றும், பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் என்றும் ஈடேறாது என கூறியிருப்பது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சூர்யா, ஜோதிகாவின் காணொலிக்கு 3.3 மில்லியன் Likes

39
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved