news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews 2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய்... தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
tv

Also Watch

tv

Read this

2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய்... தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பனையூர், சென்னை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay announced

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விஜயை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேறியது...

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஓப்பனா சொல்லுங்க மக்களே"..

0
7 mins agoshare
MK Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved