news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”விஜய் சினிமா டயலாக் பேசுவதை போல பேசுகிறார்”
tv

Also Watch

tv

Read this

”விஜய் சினிமா டயலாக் பேசுவதை போல பேசுகிறார்”

மதுரை, விமான நிலையம்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu vaiko

தவெக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா டயலாக்கில் பேசுவதை விட்டு விஜய் வெளியே வர வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுச்சேரி என எங்கு சென்றாலும் அந்த பிரச்சாரத்தில் விஜய் சொல்கின்ற கருத்தை கவனித்து பார்ப்பதாக வைகோ தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 47 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved