news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காளிகேசம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு... காளிகேசம் ஆற்றுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
tv

Also Watch

tv

Read this

காளிகேசம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு... காளிகேசம் ஆற்றுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

காளிகேசம், கன்னியாகுமரி

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக காளிகேசம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட யாரும் அங்கு செல்லக் கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.

உலக்கை அருவி, கீரிப்பாறை, வெள்ளாம்பி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்து காளிகேசம் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

0
1 hr 5 mins agoshare
மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved