news-tamil-logo

3/19/2026, 5:04:46 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் எங்களுக்கு இல்லை"
tv

Also Watch

tv

Read this

"கூட்டணி குறித்து பேசும் அதிகாரம் எங்களுக்கு இல்லை"

தைலாபுரம் - விழுப்புரம்

Posted on: Oct 29, 2025 12:46 PM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kongu easwaran pc

கூட்டணி குறித்து பேசுகிற அதிகாரம் தமக்கு இல்லை எனவும், நலம் விசாரிக்கவே பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்ததாகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில், அவரை கொங்கு ஈஸ்வரன் சந்தித்தார். திமுக கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமதாஸ் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது தாம் வெளியூரில் இருந்ததால், தற்போது சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved