Also Watch
Read this
By: Web Team

நம்மிடையே உள்ள சிறு கருத்து வேறுபாடுகளால் நம்மையே விட்டுக் கொடுத்து, எதை பாதுகாக்க வேண்டுமோ அதை பாதுகாக்கத் தவறிவிடக் கூடாது என கனிமொழி எம்பி கூறினார்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற "திராவிடம் 2.0" புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் சமரசம் அவசியம்தான், ஆனால் எந்த நேரத்தில், யாருடன் என்பதுதான் முக்கியம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved