news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கன மழை பெய்யக்கூடும் என வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

கன மழை பெய்யக்கூடும் என வானிலை தகவல்

சென்னை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
heavy rain

நீலகிரி, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்றும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என, வானிலை மையம் கணித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இன்று, அக்டோபர் 8ஆம் தேதி, கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருச்சி
கரூர்
நீலகிரி
கோவை
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி

நாளை அக்டோபர் 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
திருவள்ளூர்
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
வேலூர்
திருப்பத்தூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ஈரோடு
நீலகிரி
கோவை

அக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை
வேலூர்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
தர்மபுரி
கள்ளக்குறிச்சி
சேலம்
கடலூர்
பெரம்பலூர்
அரியலூர்
திருச்சி
மயிலாடுதுறை
திருவாரூர்
நாகப்பட்டினம்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை

இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 32 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved