news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூய சக்தி என சொல்லிக்கொள்ளும் விஜய் மக்களுக்கு என்ன செய்தார்?
tv

Also Watch

tv

Read this

தூய சக்தி என சொல்லிக்கொள்ளும் விஜய் மக்களுக்கு என்ன செய்தார்?

கடலூர், புவனகிரி

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister MRK Panner selvam

திமுகவை தீய சக்தி எனக்கூறும் விஜய், தம்மை தூய சக்தி எனச் சொல்லிக் கொள்வதற்கு மக்களுக்கு அப்படி என்ன செய்தார்? என்று சொல்ல முடியுமா? என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். சினிமா சூட்டிங் ஏஜெண்டுகள் மூலமாக அவர் கூட்டத்தை கூட்டுகிறாரா? என்ற சந்தேகம் எழுவதாக கூறியவர், சினிமா சூட்டிங்கை போல அவரது பொதுக் கூட்டமும் செட்டிங்காக இருக்குமோ என சந்தேகம் எழுப்பினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

0
2 hrs 54 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved