news-tamil-logo

3/19/2026, 5:28:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews M சாண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?.. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் யார்?
tv

Also Watch

tv

Read this

M சாண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?.. லஞ்சம் கேட்ட அதிகாரிகள் யார்?

லஞ்சம் கேட்ட அதிகாரிகள் யார்?

Posted on: Sep 26, 2024 09:39 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
m sand

தேனி மாவட்டத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக M சாண்ட் மற்றும் P சாண்ட் விலை திடீரென அதிகரித்ததால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அரசு அதிகாரிகள் அதிகளவு லஞ்சம் கேட்பதால் M சாண்ட் மற்றும் P சாண்ட் விலை உயர்ந்துள்ளதாக கிரஷர் உரிமையாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 41 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved