news-tamil-logo

3/22/2026, 11:45:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையை கடந்த போது பேருந்தை தாக்க முயன்ற காட்டெருமை... காட்டெருமை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற வீடியோ
tv

Also Watch

tv

Read this

சாலையை கடந்த போது பேருந்தை தாக்க முயன்ற காட்டெருமை... காட்டெருமை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற வீடியோ

டாப்ஸ்லிப், கோவை

Posted on: Jul 01, 2025 02:51 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

கோவை டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் சாலையில் சென்ற பேருந்தை, காட்டெருமை தாக்க முற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் சென்ற பேருந்து டாப்ஸ்லிப் அருகே சென்ற போது காட்டெருமை கூட்டம் சாலையை கடந்தது.

இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், பேருந்தை அப்படியே நிறுத்தி விட்டு வழிவிட்டு காத்திருந்தார்.

அப்போது அந்த கூட்டத்திலிருந்த ஒரு காட்டெருமை மட்டும் விலகி வந்து பேருந்தை ஆக்ரோஷமாக தாக்க முற்பட்டதால், பயணிகள் பீதியடைந்து கூச்சலிட்டனர்.


இதையும் படியுங்கள் :கார்மெண்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்... 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானுக்கு எதிராக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தம்?

1
16 mins agoshare
Pentagon








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved