news-tamil-logo

3/22/2026, 10:58:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் உலா வந்த காட்டு யானை - வீடியோ... வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் - கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

சாலையில் உலா வந்த காட்டு யானை - வீடியோ... வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் - கோரிக்கை

நீலகிரி - பிதிர்காடு

Posted on: Apr 16, 2025 11:19 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் பிதிர்காடு பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

மேலும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
11 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved