Also Watch
Read this
Posted on: Jan 07, 2025 03:08 AM
By: Srini Vasan

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகே கும்பலாக உலா சென்ற காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதால், அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved