விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் மதுபான பார் நடத்துவது குறித்து புகார் அளித்த ஆத்திரத்தில் தனது கணவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். போலீசில் புகார் அளித்த ஆத்திரத்தில் தனது கணவர் முருகனை கூலிப்படையை ஏவிவிட்டு வைரவன் என்பவன், தாக்கியதில் நடக்க முடியாத சூழலில் இருந்து வருவதாகத் தெரிகிறது.