Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, 80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறி, இளைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
செங்குறிச்சியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
80 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் ஏறிய இளைஞர், அதன் உச்சியில் கட்டியிருந்த பரிசை தட்டிச்சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved