news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது
tv

Also Watch

tv

Read this

20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது

விழுப்புரம் - திண்டிவனம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP TDM Marraiage

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் திருமண தகவல் மையம் மூலமாக 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த அருள் மொழி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்து வந்த நிலையில், விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோடை வெயிலுக்கு இதுவரை 109 பேர் பலி

1
1 hr 19 mins agoshare
Summer








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved