Also Watch
Read this
By: Web Team

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவரை மீட்டு தருமாறு அவரது தாய் கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடந்த ஒன்பதாம் தேதி மீன்பிடிக்க சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
அவர்களில் ஆரோக்கிய சான்சர் என்ற இளைஞருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய இருந்த நிலையில் மருத்துவ செலவுக்காக மீன்பிடிக்க சென்றதாகவும்,
மாத்திரை உட்கொள்ளாமல் இருந்தால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்றும் அவரது தாய் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved