news-tamil-logo

3/23/2026, 9:01:38 AM

news-tamil-logo
more
Advertisement
Home home குட்டையில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுப்பதாக புகார்.. 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
tv

Also Watch

tv

Read this

குட்டையில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுப்பதாக புகார்.. 2 லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

கிராவல் மண் திருட்டு

Posted on: Aug 23, 2024 04:55 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அடப்புகாட்டு குட்டையில் சட்ட விரோதமாக கிராவல் மண் திருடப்படுவதாக கூறி, இரு லாரிகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சிறைப்பிடித்தனர். அரசு அனுமதித்த அளவைவிட மண் எடுக்க கூடுதலாக தோண்டப்படுவதாக விவசாய சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில், அங்குசென்ற போலீஸார், இரு லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

8
17 mins agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved