news-tamil-logo

3/19/2026, 1:11:56 PM

news-tamil-logo
more
Advertisement
Home home நாகர்கோவில்-சென்னை, மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்.. வந்தே பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்
tv

Also Watch

tv

Read this

நாகர்கோவில்-சென்னை, மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்.. வந்தே பாரத் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்

Posted on: Aug 30, 2024 08:38 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தமிழகத்தில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிரவும், மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரயில் செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved