news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 13 உயிரிழந்த பரிதாபம் பங்குரா, புர்பா பர்தாமன் மாவட்டங்களில் நேர்ந்த சோகம்..!
tv

Also Watch

tv

Read this

மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 13 உயிரிழந்த பரிதாபம் பங்குரா, புர்பா பர்தாமன் மாவட்டங்களில் நேர்ந்த சோகம்..!

மேற்குவங்கம்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minnal issue

மேற்குவங்க மாநிலத்தில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 13 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. பங்குரா மாவட்டத்தின் ஒண்டா பகுதியில் 4 பேரும், கோடுல்புர், ஜாய்பூர், பட்ராசயேர் மற்றும் இண்டாஸ் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என 8 பேர் மின்னல் பாய்ந்து பலியானதாக, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதேபோல, புர்பா பர்தாமன் மாவட்டத்தில் மாதாப்திஹி பகுதியில் 2 பேரும், அவூஸ்கிராம், மங்கல்கோட் மற்றும் ரெய்னா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் என 5 பேர் மின்னல் பாய்ந்து பலியானதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே, மோசமான வானிலையின்போது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 23 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved