news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறு நடப்பாண்டு ஜூலை 21 வரை 183 முறை தொழில்நுட்பக் கோளாறு..!
tv

Also Watch

tv

Read this

இந்திய விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறு நடப்பாண்டு ஜூலை 21 வரை 183 முறை தொழில்நுட்பக் கோளாறு..!

183 முறை தொழில்நுட்பக் கோளாறு

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Air plane issue

நடப்பாண்டில் கடந்த 21-ம் தேதி வரை இந்திய விமான நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் 183 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதாக விமான ஒழுங்குமுறை ஆணையத்திடம் பதிவு செய்துள்ளன.

'ஏர் இந்தியா' நிறுவனம் 85 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளது.

இண்டிகோ 62 முறையும், ஆகாசா ஏர் நிறுவனம் 28 முறையும்,

'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம் 8 முறையும் தொழில்நுட்பக் கோளாறுகளை பதிவு செய்துள்ளன.

விமான நிறுவனங்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பாகவும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
9 hrs 0 min agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved