news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்..
tv

Also Watch

tv

Read this

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம்..

தமிழகம் கோரிக்கை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் 41வது கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் நீர்வளத் துறைச் செயலாளரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நடப்பாண்டு நல்ல பருவமழை காரணமாக கர்நாடகா அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள் : ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 25% ஆக குறைப்பு..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
10 hrs 11 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved