news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews 471 ரன்கள் குவித்தும் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்..
tv

Also Watch

tv

Read this

471 ரன்கள் குவித்தும் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்..

இந்தியா மோசமான சாதனை

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 வீரர்கள் சதமடித்தும் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், ரிஷப் பண்ட் 134 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆனாலும் இந்திய அணியால் 471 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது மோசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : கவுஹாத்தியில் இருந்து சென்னை புறப்பட்ட இண்டிகோ விமானம்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

1
1 hr 32 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved