Also Watch
Read this
By: Web Team

இலங்கையில் கடல்வழியாக 53 கிலோ கிராம் ஹெராயின் கடத்தி வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய படகை பிடித்து சோதனையிட்ட இலங்கை கடற்படையினர், ஹெராயினை மீட்டு படகை பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved