Also Watch
Read this
By: Web Team

மத்திய பிரதேசத்தில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட அமேசான் நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஹரியானாவின் குர்கானில் இருந்து மஹாராஷ்டிராவின் நாக்பூருக்கு சென்ற லாரியை மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம் சிலர்பூர் கிராமத்தின் அருகே ஆயுதமேந்திய 4 பேர் வழிமறித்து கொள்ளையடித்தனர்.