news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம் வசூலிக்கப்படும் புனே ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை
tv

Also Watch

tv

Read this

உணவை வீணாக்கினால் ரூ.20 அபராதம் வசூலிக்கப்படும் புனே ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

புனே, மகாராஷ்டிரா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pune Rice waste

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் உணவை வீணாக்கினால் 20 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நேரம், வேலை, டையட் என பல காரணங்களை கேற்கொள் காட்டி உணவை வீணாக்குவது தற்போது சாதாரணமாகி விட்டது. இதனை தடுக்கும் விதமாக உணவை முழுமையாக சாப்பிடாமல் வீணாக்கினால் பில்லுடன் சேர்ந்து 20 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என புனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உணவு வீணாக்கப்படுவது தடுக்கப்படும் என ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், காசு கொடுத்து வாங்கிய பின்னர் சாப்பிடுவதும், கீழே கொட்டுவதும் அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று கூறி சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 44 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved