news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குப்பை கொட்டும் கிடங்கில் பயங்கர தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

குப்பை கொட்டும் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சூரத், குஜராத்

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gujarat fire

பயங்கர தீ விபத்து :

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள குப்பை கொட்டும் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அதிகளவு புகை வெளியேறி வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக அதிகளவு புகை வெளியேறியதால் கண்ணெரிச்சல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடப்பு சீசனில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா

0
15 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved