news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews கேப்டன் பொறுப்பில் மாற்றம் ஏற்படும் என தகவல்
tv

Also Watch

tv

Read this

கேப்டன் பொறுப்பில் மாற்றம் ஏற்படும் என தகவல்

Rajasthan royals

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jaiswal

கேப்டன் பொறுப்பில் மாற்றம் :

ராஜஸ்தான் அணி வேறு உரிமையாளர்களிடம் கைமாறிய நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பிலும் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் அணியின் புதிய உரிமையாளரான 'கால் சோமானி' ((Kaal Somani)), யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியின் கேப்டனாக நியமிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இதுபோல் நடந்தால் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே தற்போதைய கேப்டனான ரியான் பராக்கை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கால் சோமானி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தீவிர ரசிகர் என்றும், அவரை அணியின் எதிர்காலமாக கருதுவதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Related Link
இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ

இந்திய மகளிர் அணியை அறிவித்துள்ள பிசிசிஐ


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா? முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

3
4 mins agoshare
முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்விbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved